சென்னை மெரினா முதல் கோவளம் வரை.. ரூ.100 கோடியில் அசத்தல் திட்டம் – தமிழக அரசுமெரினா முதல் கோவளம் வரையிலான 30 கிமீ நீள கடற்கரையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.100 கோடியில் திட்டம்.