இங்கிலாந்து அணி போல அதிமுக வெல்லும்! நியூசிலாந்து அணி போல திமுக தோற்கும்! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!
அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் ஜெயக்குமார், இவர் அவ்வப்போது சில கலகலப்பான பதில்களை கூறிவிட்டு செல்வார்.