ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் – தமிழக அரசு உத்தரவு!ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளராக சஷ்டி சுபன் பாபுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.