தாலிபான்கள் ஆட்சிக்கு பின் சாலையில் சமோசா விற்கும் முன்னாள் செய்தியாளர்!செய்தி வாசிப்பாளராக இருந்த முசா முகம்மாதி, தாலிபான்கள் ஆட்சிக்கு பின் சாலையில் சமோசா விற்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
மகளீர் தினத்தன்று செய்தி வாசிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் திருநங்கை...!வங்க தேசத்தில், மகளீர் தினத்தன்று, செய்தி வாசிப்பாளராக முதன் முதலாக தாஷ்ணுவா அனன் ஷிஷிர் என்ற திருநங்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.