செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மறைத்தபடி தான் வாசிக்க வேண்டும் – தாலிபான்கள் அதிரடி உத்தரவுசெய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தான் வாசிக்க வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.