ரூ.5.08 கோடி செலவில் 69 புதிய வாகனங்கள்.. இலவச வீட்டு மனை பட்டாவை வழங்கிய முதலமைச்சர்!முதல் 5 பேருக்கு இணையவழி பட்டாக்களை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.