தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் திருநாளாகும். புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன்