#BREAKING: புத்தாண்டு கொண்டாட்டம் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல்துறை!புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.
புத்தாண்டு கொண்டாட்டாட்டம் – முகக்கவசம் அணிய அமைச்சர் அறிவுரை!சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.