புத்தாண்டே வருக.. புதுவாழ்வு தருக – முதலமைச்சர் வாழ்த்துஅனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது என முதலமைச்சர் முக ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து.