நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு நடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை.!நியூசிலாந்தில் கடந்த ஆண்டு இரண்டு மசூதியில் தாக்குதல் நடத்தி 51 பேரை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.