தோனியை பற்றி கருத்து தெரிவித்த நியூஸிலாந்து அணியின் "மிஸ்டர் கூல்"நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார்.
3 விருதுகளை குவித்த கேன் வில்லியம்சன்!!ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்து நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களுக்கு வழங்கும் விருதினை நேற்று அறிவித்தது.