அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே? போட்டியை நடத்தும் நாடு எது? விவரம் இதோ...2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்துள்ள நிலையில், அடுத்த சாம்பியன்ஸ் டிராபி எப்போது, எங்கு நடத்தப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.