கங்குலிக்கு பிறகு அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ரோஜர் பின்னி தேர்வாக அதிக வாய்ப்பு!!பிசிசிஐ இன் அடுத்த தலைவராக வருவதற்கு ரோஜர் பின்னிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.