இந்திய ரசிகருக்கு நன்றி கூறிய நெய்மர்! இன்ஸ்டாவில் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு.!பிரேசிலின் நெய்மர் இந்தியாவிலுள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.