FIFA WorldCup2022: உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலிருந்து நெய்மர் விலகல்.!ஃபிஃபா உலகக் கோப்பையில் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து பிரேசில் அணியின் நெய்மர் விலகியுள்ளார்.