தமிழகத்தில் இன்று 5,146 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்.!இன்று 5,146 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
#Corona death: தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் 107 பேர் உயிரிழப்பு.!தமிழகத்தில் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 107 பேர் உயிரிழப்பு.