ஹோலி, தீபாவளி பண்டிகைக்கு இலவச சிலிண்டர் – டெல்லி அரசு முடிவு!பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹோலி, தீபாவளி பண்டிகையின்போது இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.