குண்டுவெடிப்புக்கு முன் சிம்மோகாவில் ஒத்திகை.? என்ஐஏ விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!கர்நாடகாவின் மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்புக்கு முன் முகமது ஷரீக், சிம்மோகாவில் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது என்ஐஏ விசாரணையில் வெளிவந்துள்ளது.