தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த NIA சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
#BREAKING: என்ஐஏ சோதனை – தமிழகத்தில் 10 பேர் உள்பட நாடு முழுவதும் 106 பேர் கைது!நாடு முழுவதும் நடந்து வரும் அதிரடி சோதனையில் இதுவரை 106 பேரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை.
பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!சென்னை உள்பட தமிழகம் மற்றும் கேரளாவில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்.ஐ.ஏ. சோதனை.