#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ.
#BREAKING: கார் வெடிப்பு – என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்!கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு.