இந்தியா – இலங்கை அணிகள் மோதல்!நிதாஹாஸ்’ கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் ....இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் கலந்து கொள்ளும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.