பட்ஜெட் தாக்கல் எதிரொலி...மும்பை பங்குச்சந்தைகள் கடும் சரிவை நோக்கி சென்றது!நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் சர்வேதச பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக மும்பையில் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.