1 நாளுக்கும் மேலாக நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் இருந்த பெண்..நடந்து என்ன.!நெஞ்சில் பாய்ந்த கத்தியுடன் சுமார் 30 மணி நேரம் இருந்த பெண்ணின் உயிரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.