கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு... மத்திய அரசின் புதிய திட்டம்...மத்திய அரசின் புதிய திட்டத்தில், இலவச ஆடை உற்பத்தி பயிற்சி முடித்து, உடனடி வேலை வாய்ப்பு பெற, கிராமப்புற இளைஞர்களுக்கு திருப்பூர் 'நிப்ட் - டீ' கல்லுாரி