Sensex: 13 மாதங்களுக்கு பின் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்.!பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் உயர்ந்து 62,680 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,610 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.