#Shocking:நைஜீரியாவில் பயங்கர தீ விபத்து – 100க்கும் மேற்பட்டோர் பலி!நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.