அணுசக்தி திறன் கொண்ட"பிருத்வி -2 ஏவுகணை" சோதனை வெற்றி.!அணுசக்தி திறன் கொண்ட பிருத்வி -2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.