செஸ் ஒலிம்பியாட் 2022 : தமிழக வீரர் குகேஷ் மற்றும் நிகால் சரினி தங்கப்பதக்கம் வென்று சாதனை.! தமிழக வீரர் குகேஷுக்கு தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நிகால் சரினுக்கும் தங்கப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.