பாகிஸ்தானில் முதல் முறையாக ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பெண் நியமனம்.!பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக நிகர் ஜோஹர் என்ற பெண் ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.