நேற்று மேரிகோம் வெற்றி பெற்ற தன் மூலம் 2020 ஆண்டு ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு மேரிகோம் தகுதி பெற்றார். போட்டிக்கு பின் பேசிய நிஹாத் ஜரீன் குத்துச்சண்டை போட்டிக்குப் பின் நான் கைகுலுக்க வந்த போது மேரிகோம் கைகுலுக்கவில்லை என கூறினார். சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 எடைப்பிரிவுகளில் யார் யாரை தேர்வு செய்வது என்பதற்காக டெல்லியில் […]