டெல்லி : கடந்த மார்ச் 24 -ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸுக்கு எதிராக பேட்டிங் செய்தபோது, 65 ரன்களுக்கு அரை அணி அவுட் ஆன பிறகு அணி கடும் சிக்கலில் இருந்தது. அணியைப் பொறுத்தவரை 210 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட வேண்டியிருந்தது. அப்போது அசுதோஷ் சர்மா 31 பந்துகளில் அபாரமாக 66 ரன்கள் எடுத்து, தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அதிரடி […]