ஆடம்பரமாக நடைப்பெற்ற இளம் நடிகரின் திருமணம்.! குவியும் வாழ்த்துக்கள்.!நிகில் சித்தார்த்தின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் வைத்து டாக்டர் பல்லவி வர்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.