சாம்பாரில் கிடந்த எலி.. பிரபல உணவகத்துக்கு சீல் வைப்பு.!குஜராத் : அகமதாபாத்தில் ஒரு தம்பதியினர் தங்களுக்கு பரிமாறப்பட்ட சாம்பாரில் கிடந்த இறந்த போன எலி இருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்தனர்.