உலக வர்த்தக அமைப்பின் தலைவராக ஆப்பிரிக்க பெண் முதன் முறையாக தேர்வு!உலக வர்த்தக அமைப்பின் பெண் தலைவராக ஆப்பிரிக்க பெண்மணியான நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சர் நிகோஸி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.