"கோல்டன் ஸ்பரோ என் நெஞ்சில ஆரோ" தெறிக்குது தனுஷ் பட பாடல்.!சென்னை : தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் முதல் பாடலான "கோல்டன் ஸ்பரோ" வெளியானது.