மாஸாக வெளியான நயன்தாராவின் 75 படத்தின் அறிவிப்பு.! ராஜா ராணி 2-வாக இருக்குமோ..?நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம்