மக்களவை தேர்தலில் முதல் வெற்றியை பதிவு செய்த பாஜக.!Election2024 : குஜராத் மாநிலம் சூரத் நகரில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் மக்களவை தேர்தலில் போட்டியின்றி தேர்வாகினார்.