கோவை, நீலகிரிக்கு கனமழை...24, 25, 26-ம் தேதி வானிலை வானிலை இப்படி தான் இருக்கும்!கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 24, 25-ம் தேதிகளில் கனமழையுடன் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.