வெளுத்து வாங்கப் போகும் மழை... தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!நாளை நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னல்... மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை வானிலை மையம்!தமிழகத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, தேனிக்கு கனமழை... வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு!தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் 30ஆம் தேதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் (30-40 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழையும், இதர இடங்களில் லேசான மழையும் தொடரும்.
வானிலை அப்டேட்! நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும்...!வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களுக்குத் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.