நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!நீலகிரி மாவட்டத்தில் ஜூன் 14,15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.