லேடி சூப்பர் ஸ்டார்க்கு விரைவில் இருமனம் இணையும் திருமணம்...!!! நாள் குறித்த நயன்தாராவின் நாயகர் ...!!!
தமிழ் சினிமாவில் மிகவும் அதிகமாக கிசுகிசுக்களுக்கு ஆளாகும் பிரபலங்கள் என்றால் சட்டென நமக்கு நினைவில் வருவது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும்