'நிறைபுத்தரிசி' பூஜை...சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!சபரிமலை கோவிலில் வழக்கமாக ஆகஸ்ட் 2வது வாரத்தில் நடத்தப்பட வேண்டிய ‘நிறைபுத்தரிசி பூஜை' நாளை நடைபெறுகிறது