வலிமை படத்தில் ஹீரோயினாக யார் தான் நடிக்க உள்ளார்?! நயன்தாரா? ரகுல் ப்ரீத் சிங்?தல அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க