எனது மகளுக்கு மட்டும் அல்ல ; நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது – நிர்பயாவின் தாய் பேட்டி.!
நிர்பயா வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை சற்று முன் நிறைவேற்றப்பட்டது.