நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடம் – மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!தமிழ்நாடு நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில் முதலிடம் பெற்றிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டாப் 10 மருத்துவ கல்லூரிகள்;தமிழகத்தை சேர்ந்த 2 கல்லூரிகளுக்கு முக்கிய இடங்கள்.நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.
உயர்கல்வி நிறுவனங்களின் தரம்! கருத்துகளை பதிவு செய்யலாம் – மத்திய கல்வி அமைச்சகம்உயர்கல்வி நிறுவனங்களின் தரம் குறித்து கருத்துக்களை பதிவு செய்ய மத்திய கல்வி அமைச்சகம் வேண்டுகோள்.