Top10: அகில இந்திய கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டயலில் தமிழக கல்லூரிகள் அசத்தல் !நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.