பேசாம அதுக்கு அந்த ஜோசியரையே முதலமைச்சரா ஆக்கிட்டு போயிருக்கலாம்- சீமான் விமர்சனம்தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் நிலவி வரும் மின் தடை மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து பேசியுள்ளார்.