#BREAKING: யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் – நிர்மலா சீதாராமன்யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
#BREAKING: ராணுவத் தளவாட உற்பத்தியில் 'மேக் இன் இந்தியா' திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்புராணுவத் தளவாட உற்பத்தியில் 'மேக் இன் இந்தியா' திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.