“ஆதாரங்களை CBI கேட்டுள்ளது” விளக்கம் கொடுத்த தவெக நிர்மல் குமார்!எங்களிடம் எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை என த.வெ.க நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி குறித்த கருத்து – பாஜக நிர்வாகிக்கு தடை!அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கருத்து தெரிவிக்க பாஜக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிப்பு.