BANvsSL : 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட இலங்கை வீரர் ..! இதுதான் காரணமா ..?
BANvsSL : இலங்கை கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்று பயண தொடரில் 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில்